Saturday, July 11
Shadow

Tag: Vishal next movie

பஸ்ட் விஐய் நெக்ஸ்ட் சூர்யா நேரடி மோதல் விஷால் மாஸ்டர் பிளான்???

பஸ்ட் விஐய் நெக்ஸ்ட் சூர்யா நேரடி மோதல் விஷால் மாஸ்டர் பிளான்???

Latest News
விஷால் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் துப்பறிவாளனை தொடர்ந்து வருகின்றன தீபாவளிக்கு விஐய் உடனும் அடுத்து பொங்கலுக்கு சூர்யாவுடனும் நேருக்கு நேர் மோத புரட்சி தளபதி போட்ட திட்டம் அதிகாரபூர்வமாக வெளியானது மோகன் லால் கூட்டணியில் விஷால் நடித்துள்ள வில்லன் என்கிற மலையாள படம் வருகிற தீபாவளிக்கு மெர்சல் என கூறப்படும் விஐய் மற்றும் அட்லி படத்துடன் மோதுகிறது பொதுவாக விஐய் நல்ல மார்க்கெட் கேரளாவில் அதற்கு சற்று பாதிப்பு நிச்சயம் எற்படும் என தெரிகிறது இதனை தொடர்ந்து விக்னேஸ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் பொங்கலுக்கு வருகிறது அத்துடன் விஷால் நடிக்கும் இரும்பு திரை பொங்கலுக்கு வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது...