Thursday, February 12
Shadow

Tag: #vishal #tamanna #

கத்திசண்டை 23 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

கத்திசண்டை 23 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Latest News
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரித்திருக்கும் படம் “ கத்திசண்டை. சுராஜ் இயக்கத்தில் விஷால் – தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு மற்றும் சௌந்தர்ராஜன், மதன்பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், சின்னி ஜெயயந்த், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோர் நடிப்பில், காமெடி , ஆக்ஷன் கலந்து உருவாகியுள்ள இந்த படம் இம்மாதம் 23 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது....