Thursday, October 29
Shadow

Tag: #vishal #varalakshmi #love #breakup #marriage

வரலக்ஷ்மி சொன்ன  வார்த்தை உணமையாக்கிய விஷால்

வரலக்ஷ்மி சொன்ன வார்த்தை உணமையாக்கிய விஷால்

Latest News, Top Highlights
செல்லமே படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி வைத்தவர் நடிகர் விஷால் தன் கடுமையான முயற்சியால் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடைத்தை பிடித்தவர் அதோடு முன்னணி நடிகர் என்ற பட்டியலில் இடம் பிடித்தார் அது மட்டுமா தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மற்றும் நடிகர் சங்கப் பொதுச் செயலர் என்ற பதிவிக்கு நேர்மையான முறையில் தேர்வு செய்யப்பட்டவர். திரைப்பட உலகின் மிக முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் நடிகர் விஷாலுக்கு விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கப் போவதாக தகவல் பரவியது. ஆனால், அது பொய்யான தகவல் என திடுமென தகவல் பரவியது. இதனால், விஷால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது. இந்நிலையில், இந்தக் குழப்பத்துக்கு தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார் நடிகர் விஷால். அவர் கூறியிருப்பதாவது:ஆந்திராவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி - பத்மஜா தம்பதியருக்குப் பிறந்த அனிஷா ர...