மோடி யால தள்ளாடும் இந்திய சினிமா ரிலீஸ் தள்ளி போகும் படங்கள்
மோடியோட கரன்சி நியூ பாலிசியாலே கோலிவுட் தொடங்கி அக்கப்பக்கமுள்ள வுட்-டோட பாலிவுட் சினிமாக்கள் கூட தங்களோட ரிலீஸ் தேதியை மாற்றி அமைச்சிருக்குது?..
நமக்கு தேவை கோலிவுட்தானே?
?கடவுள் இருக்கான் குமாரு
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படம் முதல்லே நவம்பர் 10-ம் தேதி வெளியீடுன்னு அறிவிச்சது. அதனைத் தொடர்ந்து ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் நவம்பர் 17-ம் தேதிக்கு தங்களுடைய வெளியீட்டை மாற்றியது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு நாள் தள்ளி, நவம்பர் 18-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறது. இந்த மாற்றம் குறித்து இயக்குநர் ராஜேஷ் "இப்படம் 18ஆம் தேதி வெளியாக முக்கிய காரணம் இப்போது மக்கள் சந்தித்து வரும் பண பிரச்சினைதான். எல்லோரும் எங்களிடம் படத்தை வருகிற வெள்ளிக்கிழமை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டனர். 'கடவுள் இருக்கான் குமாரு' வெளியாகும் போது மக்க...