தமிழில் இருந்து ஹிந்திக்கு போகும் அஜித் பட இயக்குனர்
தமிழில் மறக்கமுடியாத வெற்றி படங்களை கொடுத்தவர் என்றால் அது விஷ்ணுவரதன் இவரின் அனைத்து படங்களும் மிக பெரிய போழ்துபோக்கான படங்களாக அமைந்துள்ளது அதோடு வியாபார ரீதியாக வெற்றிப்படங்களாகவும் அமைந்துள்ளது அஜித்துக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்தவர் பில்லா 2 படம் மூலம் இவர் ஒரு சிறிய இடைவெளிக்கு பின் இயக்கும் ஹிந்தி படம்
அஜித் நடித்த 'பில்லா, ஆரம்பம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் அடுத்து ஹிந்தியில் 'ஷெர்ஷா' என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை கரண் ஜோஹர் உள்ளிட்ட சிலர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
கார்கில் போரில் வீரமரணம் அடைந்த 24 வயதான கேப்டன் விக்ரம் பாத்ரா பற்றிய பயோபிக் படம் இது. விக்ரம் பாத்ரா கதாபாத்திரத்தில் சித்தார்த் மல்கோத்ரா நடிக்கிறார்.
தமிழில் 7 படங்களையும், தெலுங்கில் ஒரு படத்தையும் இயக்கிய விஷ்ணுவர்தன் அடுத்து அஜித் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாகச் சொல்லப்பட்டது. ...
