Wednesday, October 28
Shadow

Tag: #VishwanathAndSons #VishwanathAndSonsTrailer #Suriya #SuriyaFans #Suriya45 #MamithaBaiju #VenkyAtluri #GVPrakashKumar

டிரெய்லரில் கவனம் ஈர்க்கும் சூர்யா – மமிதா பைஜு கூட்டணி… ‘லக்கி பாஸ்கர்’ வெற்றிக்குப் பிறகு வெங்கி அட்லூரியின் அடுத்த இலக்கு!

டிரெய்லரில் கவனம் ஈர்க்கும் சூர்யா – மமிதா பைஜு கூட்டணி… ‘லக்கி பாஸ்கர்’ வெற்றிக்குப் பிறகு வெங்கி அட்லூரியின் அடுத்த இலக்கு!

Latest News, Top Highlights
டிரெய்லரில் கவனம் ஈர்க்கும் சூர்யா – மமிதா பைஜு கூட்டணி… ‘லக்கி பாஸ்கர்’ வெற்றிக்குப் பிறகு வெங்கி அட்லூரியின் அடுத்த இலக்கு! ‘கருப்பு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் மூலம் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியை நிரூபித்த இயக்குநர் வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியிருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் அந்த எதிர்பார்ப்புக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படம், வெறும் பொழுதுபோக்கு படமாக இல்லாமல், குடும்ப உறவுகள், அன்பு, நம்பிக்கை, எதிர்பார்ப்பு மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து உருவாகியிருப்பது டிரெய்லர் மூலம் தெளிவாகத் தெரிகிறது. சூர்யா...