Tuesday, April 21
Shadow

Tag: #viswasam #ajith #siva #sathyajothi #indiatoday #boxoffice

மூன்றாம் நாளில் விஸ்வாசம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன், 100 கோடியை எட்டியது.

மூன்றாம் நாளில் விஸ்வாசம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன், 100 கோடியை எட்டியது.

Latest News, Top Highlights
அஜீத்தின் விஸ்வாசம், கடந்த 10ம் டேஹ்டி வெளியானது. இந்த படம் பி மற்றும் சி சென்டர்களில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், வெளியாகியுள்ள இந்த படத்தில் நடிகர்கள் தல, நயன்தாரா, பேபி அணிகா மற்றும் ஜெகதிபாபு முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். அஜீத் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா இருவரும் இணைந்து கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். விவேகம் படத்திற்கு பின்னர், இருவரும் விஸ்வாசம் இணைத்து பணியாற்றிய விஸ்வாசம் படம் கடந்த 10ம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்துடன் இணைந்தே வெளியாது. இதுவரை இந்த படம் வெற்றிகாரமாக பாக்ஸ் ஆபீசில் ஓடி கொண்டிருக்கிறது. இதற்கு பொங்கல் விடுமுறையும் ஒரு காரணமாகும். கூடுதலாக தமிழ்நாடு அரசு வழங்கிய 10 நாட்கள் சிறப்பு காட்சிக்களுகான அனுமதியால் இந்த படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் அதிகரிக்க காரணமாக இருந்து வருகிறது. ...