Sunday, June 28
Shadow

Tag: #vivegam #ajith #rajinikanth #kabali #siva #kajalagarwal #aniruth #vivekobrai #ajithfans #rajinikanthfans #sathyajothi

கபாலி சாதனையை முறியடிக்க போகும் அஜித்தின்  விவேகம்

கபாலி சாதனையை முறியடிக்க போகும் அஜித்தின் விவேகம்

Latest News
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில்முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கியுள்ளது. வியாபாரம் எதிர்பார்த்ததைவிட அதிக மான விலைக்கு எல்லா ஏரியாக்களும் விலை போகிறது அதை முக்கிய விஷயம் என்னவென்றால் கபாலி தமிழகத்தில் 550 திரையரங்குகளில் வெளியானது. இதுதான் இதுவரை சாதனை. ஆனால் விவேகம் அதை முறியடிக்கும் என சொல்லப்படுகிறது....