விரைவில் விவேகம் ட்ரைலர் அதிகாரபூர்வ அறிவிப்பு சந்தோஷத்தில் தல ரசிகர்கள்
கடந்த சில நாட்களுக்கு முன் விவேகம் டீசர் மற்றும் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் ஆகி சமுக வலைதளங்களில் மிக பெரிய சாதனையை நிகழ்த்தியது இது நாம் அறிந்த விஷயமே இந்த படம் வரும் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது இதற்கான வேலைகள் படு முமுரமாக நடந்து வருகிறது. படத்தின் வியாபாரம் தயாரிப்பாளர் எதிர்பார்த்தவிட மிக அதிகமான லாபத்துக்கு வியாபாரம் ஆகியுள்ளது இதனால் ஒட்டு மொத்த படக்குழு சந்தோசத்தில் உள்ளது
விஜய்யின் மெர்சல் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் சமீபத்தில் சமுக வலைத்தளங்களில் மிகபெரிய டிரான்ட் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் விவேகம் ட்ரைலர் வெளியாகுமா என்று எதிர்பார்ப்பில் இருந்தனர் ஆனால் படம் வரும் 24ம் தேதி வெளியாக இருப்பதால் ட்ரைலர் வெளியாகுமா ஆகாத என்ற ஏக்கத்தில் உள்ளனர் அவர்களுக்கு ஒரு மிக பெரிய சந்தோசம் என்ன வென்றால் விவேகம் படத்தின் ட்ரைலர் ரெடி விரைவில் வெளியாகும் எப்ப என...
