Thursday, February 12
Shadow

Tag: #vivegam #ajith #siva #kajalagarwal #aksharahaasan #vivekobrai

விவேகம் படத்தின் வியக்கவைக்கும்  வியாபாரம் ஏரியா வரிசையில்

விவேகம் படத்தின் வியக்கவைக்கும் வியாபாரம் ஏரியா வரிசையில்

Latest News
இன்னும் 12 நாட்களில் பிரமாண்டமாக வெளியாகவிருக்கிறது ‘விவேகம்’ படம். இப்போதே ஒவ்வொரு திரையரங்குகளிலும் பேனர்கள், போஸ்டர்கள், கட்அவுட்கள் வைத்து திருவிழா போன்று கொண்டாட தயாராகிவிட்டனர் அஜித் ரசிகர்கள். இன்னும் சிலர் படம் ரிலீஸன்று பாலபிஷேகம், அன்னதானத்துக்கு கூட தயார் செய்துவிட்டனர். இது ஒருபக்கம் இருக்க, விவேகம் படத்தின் ஏரியா வாரியான வியாபாரங்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீரம் படத்தின் தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமை 34 கோடிக்குத் தான் விலைபோனது. வேதாளம் படத்தின் தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமை 42 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டது. அதோடு, வேதாளம் படம் கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றியடைந்ததால் படத்தை வாங்கியவர்கள் லாபம் சம்பாதித்தனர். இப்போது வேதாளம் படத்தைவிட சுமார் 12.5 கோடிக்கு கூடுதலாக வியாபாரம் ஆகியிருக்கிறது விவேகம். அதாவது விவேகம் படத்தின் தமிழக தியேட்டர்கள்...