Wednesday, October 28
Shadow

Tag: #vivegam #baagubbali2 #prabhas #ajith #siva #rajamouli #rana

பாகுபலி 2வை மிஞ்சிய அஜித்யின் விவேகம் படம் தொடர்ந்து சாதனை

பாகுபலி 2வை மிஞ்சிய அஜித்யின் விவேகம் படம் தொடர்ந்து சாதனை

Latest News
அஜித் என்ற மூன்று எழுத்து மந்திரம் எப்போது வந்தாலும் தனக்கு என்று ஒரு மிக பெரிய இடத்தை பிடித்தவர். இப்பவும் லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வந்து சாதனைகளை புரிந்து கொண்டி இருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் மாபெரும் சுனாமியாக உலகை வலம் வந்து கொண்டிருக்கிறது விவேகம். ஒரு கோடி பார்வையாளர்களையும், 39K லைக்குகளையும் பெற்றுள்ளது விவேகம். இந்நிலையில் விவேகம் படத்திற்கான உரிமையை வாங்க அனைவரும் விலை பேச ஆரம்பித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தற்போது பேசப்பட்டிருக்கும் விலை ரூ.55 கோடி. அதாவது பாகுபலி-2ன் வியாபாரத்தை விவேகம் டீசருக்கே ஓவர்டேக் செய்துவிட்டது. பாகுபலி-2ன் விநியோக உரிமை ரூ.48 கோடிக்கு மட்டுமே விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது....