Wednesday, October 28
Shadow

Tag: #vivegam #charunivetha #fans

விவேகம் படத்தை விமர்சனம் பண்ண எழத்தாளருக்கு கொலை மிரட்டல்

விவேகம் படத்தை விமர்சனம் பண்ண எழத்தாளருக்கு கொலை மிரட்டல்

Latest News
ஏன் எல்லோருக்கும் அஜித் மீது இந்த கோவம் என்று தெரியவில்லை யார் செய்த தவறுக்கு அஜித் பலிகடா என்றும் தெரியவில்லை யாரோ மீது உள்ள கோவம் எல்லாம் நூறு கோடி செலவு செய்து 1௦௦ மேற்பட்ட குடும்பங்களின் உழைப்பை மிக மோசமாக விவேகம் என்ற படைப்பை விமர்சனம் செய்து வருகின்றனர் இதி பிரபல எழுத்தாளர் சாரு நிவேதாவும் ஆவார் இவரும் தன பங்குக்கு படத்தை மிக மோசமாக விமர்சனம் செய்தார். அஜித் நடிப்பில் உருவாகி இருந்த விவேகம் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி திரைக்கு வந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது, இந்த படத்தை யு டியூபில் சாறு என்ற எழுத்தாளர் தனக்கு பிடிக்கவில்லை என விமர்சனம் செய்திருந்தார். இதனால் அவருக்கு அஜித் ரசிகர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது, இதனால் அந்த எழுத்தாளர் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதால் அஜித்திற்கு ஒரு பகிரங்க கடிதத...