Wednesday, June 24
Shadow

Tag: #vivegam #mersal #vijay #ajith #fans #treat

அஜித்தின் விவேகம் விஜய்யின் மெர்சல் இதில் எது பெஸ்ட் தேர்வு செய்ய இருக்கும்  ஹாலிவுட் நடிகர்!

அஜித்தின் விவேகம் விஜய்யின் மெர்சல் இதில் எது பெஸ்ட் தேர்வு செய்ய இருக்கும் ஹாலிவுட் நடிகர்!

Shooting Spot News & Gallerys
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ தீபாவளிக்கு பண்டிகைக்கு தான் வெளியாகிறது என்றாலும், அப்படம் வெளியாகும் ஏரியாக்களில் விஜய் ரசிகர்கள் கட்டும் தோரணம் மற்றும் பேனர்களால் அப்படம் தினமும் தீபாவளி கொண்டாடி வருகிறது. பல்வேறு பெருமைகளோடு வெளியாக உள்ள ‘மெர்சல்’ படத்தை பார்க்க பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞரும், ‘விவேகம்’ படத்தில் அஜித்தின் நண்பர்களில் ஒருவராகவும் நடித்த செர்ஜ் குரோசான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘கேசினோ ராயல்’, ‘300 : ரைஸ் ஆப் ஆன் எம்பையர், ‘தி டிரான்ஸ்போர்டர் ரெபுல்டு’ உள்ளிட்ட பல ஹாலிவ்டு படங்களில் ஸ்டண்ட் கலைஞராக, சிறு சிறு வேடங்களிலும் செர்ஜ் குரோசா நடித்துள்ளார். இதற்கிடையே அஜித்தின் விவேகம் படத்தில் அஜித்தின் நான்கு நண்பர்களில் ஒருவராக நடித்துள்ள செர்ஜ், தமிழக மக்களிடம் நன்றாகவே பிரபலமடைந்துள்ளார். இந்த நிலையில், கபாலி, பாகுபலி படங்களை தொடர்...
விஜய் மற்றும் அஜித் தன் ரசிகர்களுக்கு ஒரே நாளில் கொடுக்கும் ட்ரீட் என்ன தெரியுமா ?

விஜய் மற்றும் அஜித் தன் ரசிகர்களுக்கு ஒரே நாளில் கொடுக்கும் ட்ரீட் என்ன தெரியுமா ?

Latest News, Top Highlights
`விவேகம்' ஆகஸ்ட் 10-ஆம் தேதியும், `மெர்சல்' தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு படங்களுக்குமான ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், இந்த படங்கள் குறித்த புதுப்புது தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களை கலக்கி வருகிறது. அந்த வகையில், கடந்த 20-ஆம் தேதி வெளியான `விவேகம்' படத்தின் "காதலாட" பாடலின் பாடல் வரிகள் வீடியோவாக இணைதளங்களில் வெளியிடப்பட்டது. அதேநேரத்தில் நேற்று ஆடி வெள்ளி என்பதால், விஜய்யின் `மெர்சல்' படம் குறித்த புதிய தகவல் ஒன்றும் வெளியாகும் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி `மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது. அது முதல் விஜய் மற்றும் அஜித் இருவரது ரசிகர்களும் டுவிட்டரில் போஸ்டுகளை போட்டு இரு படங்களையும் டிரெண்டாக்கி வருகின்றனர்....