விவேகம் படத்தின் எடிட்டரை மிரட்டிய விஜய் ரசிகர்கள்
விவேகம் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வரும் என கூறப்படுகின்றது. சமீபத்தில் வந்த இப்படத்தின் டீசர் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்புகின்றது. மூன்று நாளில் இதுவரை எந்த படமும் 1 கோடி பேர் என்பது சாதாரணமான விஷயம் இல்லை இதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் எடிட்டர் ஒரு காரணம் என்பது உண்மையான விஷயம். இந்நிலையில் இப்படத்தின் எடிட்டர் ரூபனை அஜித் மிகவும் பாராட்டியுள்ளார்.
இதுக்குறித்து நம் தளத்திலேயே கூறியிருந்தோம், இதுமட்டுமின்றி விஜய்-61 படத்திற்கும் இவர் தான் எடிட்டர்.
விவேகம் டீசரை பார்த்து அட்லீ, எஸ்.ஜே.சூர்யா என பலரும் பாராட்டியுள்ளார்களாம், மேலும், அவருடைய நெருங்கிய நண்பர்கள் பலரும் விஜய் ரசிகர்கள் தானாம்.
எல்லோருமே தல படம் மாதிரியே தளபதி படம் டீசரும் கலக்கலாக வரவேண்டும் என அன்பாக மிரட்டினார்களாம்....
