Wednesday, October 28
Shadow

Tag: #vivek

டீ ஆருக்கு ஆதரவு மூத்த காமெடி நடிகர்!! யார்? ஏன்?

டீ ஆருக்கு ஆதரவு மூத்த காமெடி நடிகர்!! யார்? ஏன்?

Latest News
நடிகர் விஐய டி ராஜேந்திரன் அவர்கள் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் தன்ஷிகாவை வருத்தெடுக்க இப்போ பத்திரிக்கையாளர் முதல் பாமரன் வரை டீ ஆரின் கேவலமான செயலை கண்டு வெகுண்டு எழுந்து வருகிறான் இந்நிலையில் நடிகர் விவேக் டி ஆர்க்கு ஆதரவாக ஒரு கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளார் ஆக இதுவும் தற்போது விவாதத்திற்கு உட்பட்ட பொருளாக மாறிவிட்டது அவர் சொன்னது சரியா தவறா??? இதோ அவர் சொன்ன கருத்து..,,...
“திகில்  தாண்டி,  ஒரு சுவாரசிய விருந்தாக  ‘ரம்’ திரைப்படம் இருக்கும் – சஞ்சிதா ஷெட்டி

“திகில் தாண்டி, ஒரு சுவாரசிய விருந்தாக ‘ரம்’ திரைப்படம் இருக்கும் – சஞ்சிதா ஷெட்டி

Latest News
தில்லாலங்கடி' திரைப்படம் மூலம் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்து, விஜய் சேதுபதியின் 'சூது கவ்வும்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் ஆழமாக கால் பதித்த சஞ்சிதா ஷெட்டி, தற்போது விரைவில் வெளியாக இருக்கும் 'ரம்' திரைப்படத்திற்காக மிகுந்த உற்சாகத்துடன் காத்து கொண்டிருக்கிறார். 'ஆல் இன் பிச்சர்ஸ்' விஜயராகவேந்திரா தயாரித்து, அறிமுக இயக்குநர் சாய் பரத் இயக்கி இருக்கும் 'ரம்' திரைப்படத்தில் 'வி ஐ பி' படப்புகழ் ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன் மற்றும் விவேக் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. "ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிய கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.... அந்த வகையில் நான் 'ரம்' திரைப்படத்தில் நடித்திருக்கும் 'ரியா' கதாபாத்திரம், அனைவரின் பாராட்டுகளையும் பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறேன். விவேக் சா...