
வாட்ச்மேன் திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)
இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள குப்பத்து ராஜா படத்திற்கு பின்னர் வெளியாகியுள்ள படமான வாட்ச்மேன். இவரது நடிப்பில் கடந்த இரண்டு மாதத்தில் வெளியான மூன்றாவது படம் இதுவாகும். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
இந்த படத்தின் மூலம் கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே தமிழில் அறிமுகமாகியுள்ளார். சமீப காலமாக முன்னணி காமடி நடிகராக இருந்து வரும் யோகி பாபு இந்த படத்தில் தனது காமடியில் கலக்கியுள்ளார். ரவி பிரகாஷ், சாமிநாதன் உளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த படத்தில் நடித்துள்ள நாய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது.
இந்த படத்திற்கு ஜீவி பிராகஷ் தானே இசையமைத்துள்ளார். சினிமாட்டோகிராபி பணிகளை நிரவ் ஷாவும், எடிட்டிங் பணிகளை ஆண்டனியும் செய்துள்ளனர்.
படத்தின் கதை: திரில்லர் படமான வெளியாகியுள்ள இந்...