Wednesday, October 28
Shadow

Tag: #yaagam #nepoliyan #jayapiratha #naasar #narasimmarao #agash #kotti #mishthi #ponvannan

ஷங்கரின் உதவியாளர் இயக்கும் ‘யாகம்’ – 30 கோடியில் உருவாகிறது!  ஷங்கரின் உதவியாளர் இயக்கும் ‘யாகம்’ – 30 கோடியில் உருவாகிறது!

ஷங்கரின் உதவியாளர் இயக்கும் ‘யாகம்’ – 30 கோடியில் உருவாகிறது! ஷங்கரின் உதவியாளர் இயக்கும் ‘யாகம்’ – 30 கோடியில் உருவாகிறது!

Latest News
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குந்ராக பணியாற்றிய நரசிம்ம ராவ், இயக்கும் முதல் படமான ‘யாகம்’ ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்பட்த்தின் தெலுங்கு பதிப்பிற்கு ‘சரபா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏ.கே.எஸ் எண்டர்டெயின்மெண்ட் அண்ட் மீடியா நிறுவனம் சார்பில் அஸ்வனி குமார் சகதேவ், சுரேஷ் கபாடியா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் புதுமுகம் ஆகாஷ் ஷேதேவ் ஹீரோவாகவும், மிஸ்தி என்ற புதுமுகம் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் நெப்போலியன், ஜெயபிரதா, நாசர், பொன்வண்ணன் அகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ’கைதி நம்பர் 150’, ’கெளதமி புத்ரா சாதகர்னி’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதிய சாய் மாதவ் புரா இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். கோட்டி இசையமைக்கும் இப்படத்திற்கு ரமண சால்வா ஒளிப்பதிவு செய்துள்ளார். தீய சக்திக்க...