Thursday, February 12
Shadow

Tag: #yaamirukkapayamyen #udhanithi @reginacasandra #ezhil #imman

மே 12-ல் வெளியாகிறது ‘சரவணன் இருக்க பயமேன்’

மே 12-ல் வெளியாகிறது ‘சரவணன் இருக்க பயமேன்’

Latest News
தமிழ் சினிமாவில் நல்ல திறமை இருந்தால் நிச்சயம் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்பது நாம் அறிந்த விஷயம் அப்படி தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தனக்கு என ஒரு இடத்தை பிடித்த உதயநிதி ஸ்டாலின் இன்று இவருக்கென தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் நமக்கு எது வரும் என்று தெரிந்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர் காமெடி தான் நமக்கு சிறந்தது என்று சரியான தேர்ந்த்டுத்து நடித்து அதில் வெற்றி பெற்றவர் . சமீபத்தில் யாவர் நடித்து வெளிவர இருக்கும் படம் என்றால் அது யாமிருக்க பயம் ஏன் படம். எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'சரவணன் இருக்க பயமேன்' திரைப்படம் மே 12-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு. 'வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கத் தொடங்கினார் இயக்குநர் எழில். சூரி, ரெஜினா, யோகி பாபு, மன்சூர் அலிகான், ரோபோ ...