யாக்கை – திரைவிமர்சனம்( Rank 2.5/5 )
பேய் சீசன் போய் திரில்லர் சீசனா என்று தோணவைக்குது காரணம்மூன்று படமும் இந்த வார ரிலீஸ்யில் திரில்லர் என்று சொல்லணும் அதில் இரண்டு படங்கள் மெடிகல் திரில்லர் இதையும் நாம் வரவேற்கலாம் காரணம் ஒரு வழியாக பேய் சீசன் முடிந்தால் சரி என்று தோணவைக்குது.
சரிவாங்க இப்ப நாம் பார்க்க போற படம் யாக்கை இந்த படத்தில் கிருஷ்ணா சுவாதி பிரகாஷ்ராஜ் குரு சோமசுந்தரம் சிங்கம்புலி ராதாரவி M.S.பாஸ்கர் மற்றும் பலர் நடிப்பில் சத்யா பொன்மார் ஒளிப்பதிவில் குழந்தை வேலப்பன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் யாக்கை .
யாக்கை என்றால் உடல் என்று அர்த்தம் இதை மைய படுத்தி வந்துள்ள படம் தான் யாக்கை
நாயகன் கிருஷ்ணா கோயம்புத்துரில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். நாயகி சுவாதியும் அதே கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறாள். அவளை பார்த்தவுடனேயே காதல் வயப்படுகிறார் கிருஷ்ணா. ஒருகட்டத்தில் இருவரும் நட்பாக பழக ஆரம்பிக...
