Sunday, April 19
Shadow

Tag: #yogibabu #kayalananthi #jagannath #

கயல் ஆனந்தியை காதலிக்கும் யோகி பாபு

கயல் ஆனந்தியை காதலிக்கும் யோகி பாபு

Latest News
ஒரு நடிகர் திரையில் தோன்றுகிறார் என்றாலே கைதட்டலும், விசில் சப்தமும் அரங்கங்களில் அதிர்வது என்பது ஹீரோக்களுக்கு மட்டும்தான். விதிவிலக்காக சில காமெடி நடிகர்களும் இந்தப் பட்டியலில் அத்திபூத்தாற் போல இடம் பெறுவதுண்டு. தமிழ் சினிமாவில் லேட்டஸ்டாக அந்த அந்தஸ்தை எட்டி இருப்பவர் ‘யோகி’ பாபு. எனக்கே விபூதி அடிச்சிட்டேல்லே? என்று அப்பாவியாக ‘காக்கா முட்டை’யில் அவர் கேட்கும்போது வெடித்துச் சிரிக்காத ரசிகர்களே இல்லை எனலாம். இப்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் ஆர்ட்டிஸ்ட் இவர்தான் என்று அடித்துச் சொல்லலாம். கைவசம் இருபதுக்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. தினம் தினம் யாராவது இவரிடம் கதை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். காமெடி வேடங்கள்தான் கிடைக்கிறது என்றாலும், இந்த புத்தாண்டில் இருந்து வித்தியாசமாக ஏதேனும் செய்யவேண்டும் என்று சபதம் எடுத்திருக்கிறார். இடைவிடாது படப்பிடிப்புகளில் இயங்கிக் கொண்டிர...