Saturday, April 18
Shadow

Tag: #yuvan

சண்டக்கோழி 2 படத்தின் புதிய அப்டேட்

சண்டக்கோழி 2 படத்தின் புதிய அப்டேட்

Latest News, Top Highlights
மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சண்டக்கோழி 2’. லிங்குசாமி இயக்கிவரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக உள்ளது. ஏனெனில், இதன் முதல் பாகம் 2005-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதில் விஷாலுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். மேலும், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய், சண்முகராஜன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. இந்த இரண்டாம் பாகத்திலும் ராஜ்கிரண் நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நெகட்டிவ் ஷேடில் வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் பிலிம் பேக்டரி’ மூலம் தயா...
வினியோகிஸ்தர் ஆகும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா

வினியோகிஸ்தர் ஆகும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா

Latest News
தனது மந்திர இசையால் லட்சக்கணக்கான ரசிகர்களை பல ஆண்டுகளாக கொண்டுள்ள யுவன் ஷங்கர் ராஜா தற்பொழுது சினிமா வணிகத்திலும் தனது கால்களை பதிக்கவுள்ளார். சினிமா மீது அபரிமிதமான காதல் கொண்டவர் யுவன் ஷங்கர் ராஜா. சினிமா கலையின் மேல் தீவிர ஆர்வம் கொண்ட இவர் தற்பொழுது 'k பிலிம்ஸ்' நிறுவனத்தோடு சேர்ந்து சினிமா விநியோகத்தில் ஈடுபடவுள்ளார். '' சினிமாவையும் இசையையும் உண்டு, சுவாசித்து வாழும் சூழலில் பிறந்து வளர்ந்தவன் நான். சினிமா விநியோகத்தில் ஈடு படவேண்டும் என்பது எனக்குள் என்றுமே இருந்தது. 'K பிலிம்ஸ்'' நிறுவனத்தை சார்ந்த ராஜ ராஜன் மற்றும் விஷ்ணு ஆகியோருடனும் , சிறப்பான தொலைநோக்கு பார்வை கொண்ட எனது பங்குதாரர் இர்பானுடன இணைந்து உருவாகியுள்ளதே இந்த ''KYIT''. தற்பொழுது சில படங்களில் ஆரம்பித்து விரைவில் பெரிய அளவில் எங்களது விநியோகத்தை விரிவுபடுத்தவுள்ளோம் '' என்றார் யுவன் ஷங்கர் ராஜா....