Tuesday, November 17
Shadow

Tag: ZEE5 upcoming web series

காணாமல் போன பெண்ணைத் தேடும் குடியிருப்புவாசிகள்… துப்பறிவாளர்களாக மாறும் அண்டை வீட்டார்! – விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ டிரெய்லர்!

காணாமல் போன பெண்ணைத் தேடும் குடியிருப்புவாசிகள்… துப்பறிவாளர்களாக மாறும் அண்டை வீட்டார்! – விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ டிரெய்லர்!

Latest News, Top Highlights
காணாமல் போன பெண்ணைத் தேடும் குடியிருப்புவாசிகள்... துப்பறிவாளர்களாக மாறும் அண்டை வீட்டார்! – விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ டிரெய்லர்! நவம்பர் 27 முதல் ZEE5 தளத்தில் வெளியாகிறது ஏழு அத்தியாயங்களைக் கொண்ட மர்மத் தொடர்! ஒரு குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் அண்டை வீட்டுக்காரர்கள் அனைவரும் திடீரென துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? அதுவும், தங்கள் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போனால், அந்தச் சம்பவத்தின் பின்னணியை அவர்களே கண்டுபிடிக்க முயன்றால் எப்படியிருக்கும்? இப்படியொரு வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள புதிய தமிழ் வெப் தொடர்தான் ‘ஆக்டோபஸ்’ (Octopus). இந்தத் தொடரின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். மர்மம், திகில் கலந்த சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் என விறுவிறுப்பாக அமைந்துள்ள இந்தத் தொடர், நவம்பர் 27, 2026 முதல் ZE...