Tuesday, April 21
Shadow

Tag: #zhagaram #nandha #krish

10 லட்ச ரூபாயில் ஒரு படம் ‘ழகரம் ‘ : திரையுலகம் காணாத அதிசயம்!

10 லட்ச ரூபாயில் ஒரு படம் ‘ழகரம் ‘ : திரையுலகம் காணாத அதிசயம்!

Latest News, Top Highlights
10 லட்ச ரூபாயில் ஒரு படம் எடுத்து திரையுலகம் காணாத அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் புதுமுக இயக்குநர் க்ரிஷ். அப்படி உருவாகியுள்ள படம் தான் 'ழகரம்'.இந்தப்  படம் ஏப்ரல் 12-ல் வெளியாகிறது. இயக்குநர் கிரிஷுக்கு சொந்த ஊர் நாகர்கோவில் .சினிமா கனவோடு சென்னை வந்தவர் புதிய தலைமுறை ,ஜீ தமிழ்  போன்ற தொலைக் காட்சி சேனல்களில் பணியாற்றியிருக்கிறார் .பல நிகழ்ச்சிகளைத்  தயாரித்து வழங்கியிருக்கிறார் . இப்போதுகூட புதிய தலைமுறை டிவியில் வீடு என்கிற பெயரில் நிகழ்ச்சி தயாரித்து வழங்கி வருகிறார்.  அது என்ன' ழ கரம் 'தலைப்பு ? பலருக்கு வாயில் நுழையாத எழுத்துதான் 'ழ' அதன் சிறப்புக் கருதியே படத் தலைப்பாக 'ழகரம்' என்று வைத்துள்ளார். கிரிஷ் சினிமா வாய்ப்பு தேடலில் இறங்கியபோது நடிகர் நந்தாவின் நட்பு கிடைத்திருக்கிறது . அவரது ஆதரவால்தான் ழகரம் படம் வளர்ந்து நிறைவு பெற்று இறுதியாகப் பத்து லட்சத்தில் ஒரு படத்...
பல விருதுகளைப் பெற்ற நாவல் ‘ப்ராஜெக்ட் ஃ’ படமாகிறது !

பல விருதுகளைப் பெற்ற நாவல் ‘ப்ராஜெக்ட் ஃ’ படமாகிறது !

Latest News, Top Highlights
மேலை நாடுகளில் எழுதப்பட்ட கதைகள், நாவல்கள் படமாக்கப்பட்டு வெற்றி பெற்று வருகின்றன. தமிழில் இம் முயற்சி அரிதாகவே நடைபெற்று வருகிறது. இருந்தும் பத்ரகாளி, முள்ளும் மலரும் ,47 நாட்கள் ,மோகமுள், சொல்ல மறந்த கதை, பரதேசி ,அரவான், விசாரணை போன்ற படங்கள் ஏற்கெனவே எழுதப்பட்ட கதைகளே. அவை திரைப்படமாக்கப்பட்டு விமர்சன ரீதியாகவும் பேசப்பட்டு வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. விருதுகளையும் பெற்றுள்ளன. நாவலைப் படமாக்கும் நன் முயற்சியின் தொடர்ச்சியாக  அடுத்து உருவாகியுள்ள படம் 'ழகரம்.' பால் டிப்போ கதிரேசன் தயாரிப்பில் ,நந்தா நடிப்பில் , தரன் இசையில் , அறிமுக இயக்குநர் க்ரிஷ் இயக்கத்தில் வெளியாக இருக்கிறது இந்த 'ழகரம்' திரைப்படம் . பல விருதுகளைப் பெற்ற ' ப்ராஜெக்ட் ஃ' நாவலின்  தழுவல் இது. இத்திரைப்படம் ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதையை மையமாகக் கொண்டு எட...