Thursday, September 10
Shadow

Tag: கேம் ஓவர்

கேம் ஓவர் திரை விமர்சனம் (தமிழ் சினிமாவின் மைல்கல்)   Rank 4.5/5

கேம் ஓவர் திரை விமர்சனம் (தமிழ் சினிமாவின் மைல்கல்) Rank 4.5/5

Latest News, Review, Top Highlights
மூன்று சைக்ககோக்கள் தனிமையில் வாழும் இளம் பெண்களை கழுத்தைத் துண்டித்து கொலை செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து ஹீரோவின் எப்படி தப்பிக்கிறார் என்பத படத்தின் கதை. அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும்  இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். மர்ம நபரால் தனிமையில் வாழும் இளம் பெண் ஒருவர் கழுத்து அறுத்து உடலை எரிக்கும் காட்சியில் இருந்து தொடங்குகிறது திரைப்படம். தொடக்கத்தில் ஏற்படும் பதட்டமும், அச்சமும் படத்தின் இறுதிகாட்சி வரை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் அஸ்வின் சரவணன். தனிமையில் வாழும் இளம் பெண்களை கழுத்தைத் துண்டித்து உடலை எரிக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது. இச்சம்பவத்தை மூன்று சைக்ககோக்கள் செய்கிறார்கள். அவர்களை தீவிரமாக தேடும் பணியில் காவல் துறை ஈடுபடுகிறது. இந்நிலையில் தனக்கு நடந்த ஒரு கசப்பான சம்பவத்தால் குடும்பதைப்பிரிந்து உதவியாளருடன் வசித்து வருகிறார...