Wednesday, October 28
Shadow

Tag: #சங்கமித்ரா #விண்வெளி #ஜெயம்ரவி #டிக்டிக்டிக் #நிவேதாபெத்துராஜ் #சக்திசவுந்தர்ராஜன் #space #jayamravi #tiktiktik #nivethapethuraj #Shakthisoundarrajan #jayamravi24 #sangamithra

ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

Latest News, Top Highlights
ஜெயம் ரவி நடிப்பில் `டிக் டிக் டிக்' படம் தயாராகி இருக்கும் நிலையில் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகிறது. சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `டிக் டிக் டிக்'. இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. ஜெயம் ரவி அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் `சங்கமித்ரா' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. எனவே அதற்கு முன்னதாக ஜெயம் ரவி புதிய படம் ஒன்றில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். அந்த படத்தை புதுமுக இயக்குநர் தங்கவேல் இயக்குவதாகவும், இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்த நிலையில், தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (டிசம்பர் ...