Wednesday, October 28
Shadow

Tag: #சி 3#surya #hari #anushka #suruthihaasan

சூர்யாவின் S3 இப்ப C 3 (சி3) யாக மாறியது

சூர்யாவின் S3 இப்ப C 3 (சி3) யாக மாறியது

Latest News
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போதுவரை இந்த டீசரை 10 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். ரஜினி, விஜய்க்கு பிறகு தமிழில் இந்த சாதனையை படைக்கும் மூன்றாவது நடிகர் இவர்தான். முதல் இரு பாகங்கள் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் கேளிக்கை வரிச்சலுகை பெறுவதற்காக இப்படத்தின் பெயரை தற்போது சி3 என மாற்றி வைத்துள்ளனர். சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்திருக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், சூரி, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்....