இயக்குனர் ஜோர்ச் லூகாஸ் பிறந்த தின பதிவு
ஜார்ச் வால்டன் லூகாஸ் ஜூனியர் உலகப்புகழ் பெற்ற அகடமிய விருதுக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்ட இயக்குனராவார்.இவர் தனது படைப்புகளான ஸ்டார் வார்ஸ் மற்றும் இண்டியானா ஜோன்ஸ் போன்ற படைப்புகள் முலம் நன்கு அறியப்பட்டவர்.அமெரிக்காவின் தலைசிறந்த இயக்குனராகவும் வியாபார ரீதியில் வெற்றி கொள்ளும் இயக்குனர்களிலும் ஒருவராவார்....
