Monday, November 9
Shadow

Tag: தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்தவிஜய் ஆண்டனியின் பிச்சைகாரன்

தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்தவிஜய் ஆண்டனியின்  பிச்சைகாரன்

தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்தவிஜய் ஆண்டனியின் பிச்சைகாரன்

Shooting Spot News & Gallerys
மனித உணர்ச்சிகளுக்கும், ஆன்மாவிற்கும் எந்தவித மொழியோ தடையோ இருப்பதில்லை. பாய்ந்தோடும் ஆற்றை போல அவை பல தடைகளை தாண்டி போய் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட உன்னதமான உணர்ச்சிகளை மிக அழகாக தன்னுடைய இசையாலும், நடிப்பாலும் வெளிப்படுத்தி கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனி. உணர்ச்சிகளை தன்னுடைய தாரக மந்திரமாக எடுத்து கொண்டு, திரையுலகின் வெற்றி பாதையில் பயணித்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக சினிமாவில் அடியெடுத்து வைத்து, தன்னுடைய தனித்துவமான குரலாலும், துள்ளலான இசையாலும் தனெக்கென ஒரு அங்கீகாரத்தை ரசிகர்களிடம் பெற்ற விஜய் ஆண்டனி, ஒரு நடிகராகவும் ரசிகர்களின் உள்ளங்களில் என்றும் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார். ஒவ்வொரு படத்திலும் மாறுப்பட்ட கதை களத்தையும், வித்தியாசமான கதாப்பாத்திரங்களையும் தேர்ந்தெடுப்பதே அவருடைய வெற்றியின் ரகசியம் என்பதை உறுதியாகவே சொல்லலாம். 'நான்' ...