Monday, May 25
Shadow

Tag: நுழைந்தார்

மீண்டும் கோலிவுட்டுக்கு வருகிறார் ஆதி

மீண்டும் கோலிவுட்டுக்கு வருகிறார் ஆதி

Latest News, Top Highlights
ஈரம், அரவான், யூ-டர்ன் ஆகிய படங்களில் நடித்த நடிகர் ஆதி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நடிகை ஹன்சிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். குப்பத்து ராஜா படத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த பாலக் லல்வாணி இப்படத்தில் படத்தில் இயக்குநர் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோசங்கர், விடிவி கணேஷ், ஜான்விஜய், இயக்குநர் ரவிமரியா, `டைகர்'தங்கதுரை ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு `பார்ட்னர்' எனத் தலைப்பிட்டுள்ளனர். முக்கிய இயக்குநர்களிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய மனோஜ் தாமோதரன் இப்படத்தை இயக்குகிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். `பார்ட்னர்' திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக கொண்ட படமாக இருக்கும் என்கிறது படக்குழு. சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த ஒரு பேன்டசியாகவும் படம் உருவாக உள்ளது. ஹன்சிகா ஆதி ஆகிய இருவரும் நண்பர்களாக படத்தில் வலம்வருவார்கள் என்று எ...