Monday, June 22
Shadow

தல57 படத்துக்கு புது சிக்கல்? காஜலின் புது ட்வீட்டால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி.

அஜித்துடன் காஜல்அகர்வால் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் தல-57.சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக நடித்து வரும் இப்படத்தில் இந்தி நடிகர் விவேக் ஓபராய் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

தற்போதும் இப்படத்தின் படப்பிடிப்புகள் பல்கேரியாவில் நடந்து வருவதை தொடர்ந்து காஜல் அகர்வால் பல்கேரியாவில் நிகழும் கடும் பனிப்பொழிவு குறித்தும் நீர்பரப்புகள் அனைத்தும் ஐஸ் கட்டிகளாக உறைந்து போனதையும் தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டோவாக போட்டுள்ளார்.இந்த காரணத்தால் இறுதி கட்ட படப்பிடிப்பை தொடர முடியாமல் படக்குழு விரைவில் இந்தியா திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதே போல புகைப்படத்தை படத்தின் வில்லன் விவேக் ஓபராய் போட்டார் அடுத்து இப்ப காஜல் இவர்களால் பாவம் மாட்டி தவிப்பது அஜித் தான். ttp://www.cinemapluz.com/wp-content/uploads/2016/12/kajal.jpg”>kajal

Leave a Reply