Saturday, April 18
Shadow

தளபதிக்கு வழங்கிய வாய்ப்பை தலைக்கும் தருவதற்கும் தாயார் என்ன?

இளைய தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மெர்சல்.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தேணான்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் CEO ஹேமா ருக்மணி அவரிடம் நடிகர் அஜித்குமாரை வைத்து படம் தயாரிப்பீற்களா என்று ஒரு பேட்டியில் கேட்கபட்டது.இதற்கு அவர் கூறியதாவது, நான் நடிகர் அஜித்குமார் படங்கள் அனைத்தையுமே பார்த்திருக்கிறேன்.

அவர் எப்போது ஒகே சொன்னாலும் நாங்கள் படம் தயாரிக்க ரெடி என்று கூறினார்.இவரது பதில் அஜித் குமார் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply