Saturday, August 15
Shadow

தனுஷ் பற்றிய செய்திகள்? நீளும் பட்டியல்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் இவர் தமிழ் மொழியில் மட்டும் அல்ல இந்தி, ஆங்கில படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகர் தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா ,வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை , பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் ஆங்கில மொழி படம் என்று வரிசையாக படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இவரிடம் எந்த இயக்குனர் கதை சொன்னாலும் 1 வருடத்திற்கு அப்புறம் பார்க்கலாம் என்று சொல்கிறார் தனுஷ்.

Leave a Reply