Wednesday, October 28
Shadow

தளபதியின் பிகில் நான்கு நாட்களில் 150 கோடி வசூல் சாதனை

இந்த தீபாவளிக்கு இரண்டு படங்கள் வெளியானது ஒன்று தளபதி நடிப்பில் பிகில் மற்றும் ஒன்று கார்த்தி நடிப்பில் கைதி இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றியடைந்துள்ளது அதிலும் தளபதி நடித்துள்ள பிகில் மாபெரும் வெற்றி படமாக வசூலில் சாதனை படைத்து வருகிறது. விமர்சனரீதியாக இரண்டு தரப்பு விமர்சனங்கள் வந்தாலும்  வசூலில் மாபெரும் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக உலக நாடுகளில் வசூல் சாதனை படைத்து வருகிறது என்று சொன்னால் மிகையாகது முதல் முறையாக நார்வே நாட்டில் இதுவரை இல்லாத சாதனையாக வசூலில் வெற்றி கொடி நாட்டி வருகிறது அதேபோல சைனாவிலும் மிக பெரிய சாதனை நிகழ்த்தி வருகிறது.

அதேபோல தமிழ் நாட்டில் மட்டும் இதுவரை எழுபத்தி ஐந்து கோடி வசூல் செய்து சாதனை புரிந்து வருகிறது அதில் சென்னையில் மட்டும் 7.7கோடி வசூல் செய்து இருப்பது குரிப்பிடவேண்டிய விஷயம்அதேபோல அமெரிக்காவில் இதுவரை 92 லட்சம் வசூல் செய்து உள்ளது நார்வே நாட்டில் மட்டும் இதுவரை 33,25 லட்சம் வசூல் செய்து மிகபெரிய சாதனை செய்துள்ளது இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இப்படி ஒரு வசூல் சாதனை பண்ணியதில்லை என்பது குறிப்பிடவேண்டிய விஷயம் மொத்தத்தில் இதுவரை உலகம் முழுவதும் 150 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.மேலும் இந்த சாதனை தொடரும் படத்தை தயாரித்த எ.ஜி.எஸ்.நிறுவனம் மிக பெரிய சந்தோஷத்தில் உள்ளனர்.