Wednesday, October 28
Shadow

பிக் பாஸ் வீட்டுக்கு இன்று வரும் புதுவரவு எப்படி வருகிறார் யார் தெரியுமா

பிக் பாஸ் வீடு ஓவியா இல்லாமல் கலையிழந்து உள்ளது என்று சொன்னால் மிகையாகது இதை ஈடுகட்ட விஜய் டிவியினர் பல முயற்சியில் இறங்கியுள்ளனர் . இதன் பலம் கிடைக்குமா என்று பொருத்து இருந்து தான் பார்க்கணும் நேற்று முன் தினம் ஆகாயம் மார்க்கமாக சுஜா வருணி வந்தார் நேற்று சுவர் எகிறிக்குதித்து ஹரிஷ் கல்யான் வந்தார் இன்று மேலும் ஒரு புதுமுகம் வர இருக்கிறார் இவர் ஆட்டோ மூலம் பிக் பாஸ் வீட்டுக்கு வருகிறார்.

யார் இவர் என்று எல்லோரும் ஆவலுடன் இருகிறார்கள். என்று தெரிகிறது பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது போட்டியாளரை உள்ளே அனுப்பி கொண்டே உள்ளனர், சமீபத்தில் நடிகை சுஜா மற்றும் ஹரிஷ் உள்ளே நுழைந்தனர்.

இந்நிலையில் இன்று புதிய போட்டியாளராக காஜல் பசுபதி பிக் பாஸ் வீட்டிற்குள் ஆட்டோவில் என்ட்ரி கொடுத்துள்ளார், இது உள்ளே இருக்கும் பிரபலங்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது.சுஜா வந்தவுடன் காயத்திரி தன வேலையை ஆரம்பித்தார் ஆனால் காயத்திரிக்கு சரியான சமமான ஆள் தான் இந்த காஜல் பசுபதி

என்னதான் புது புது போட்டியாளர்களை நீங்கள் உள்ளே அனுப்பினாலும் அவர்களால் ஓவியாவிற்கு நிகராகாது, ஆகவும் முடியாது என ஓவியா ஆர்மி ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply