Saturday, February 8
Shadow

த்ரிஷாவுக்கும் ஹன்சிகாவுகும் நேர்ந்த விபரிதம்

கடந்த சில நாட்களாக நடிகளுக்கு மட்டும்க இல்லை ஹீரோக்களுக்கும்ட கொஞ்சம்ந்த பிரச்னை தான் எல்லாத்துக்கும் காராணம் தொழில் நுட்ப வளர்ச்சி தான் அதும் இன்றய காலத்தில் இங்கு இருந்தே எங்கோ இருக்கும் கம்ப்யூட்டர் முதல் இயக்குகிறார்கள அது எல்லாமே திருட்டு வழியில் தான் அப்படி இப்ப த்ரிஷாவுக்கும் ஹன்சிகாவுகும் நடந்துள்ளது.

சில நாட்களுக்கு முன் ஒரு வலைத்தள திருட்டு கும்பல் நடிகை த்ரிஷாவின் செல்போன் வழியாக ஊடுருவி அதன் உள்ளே உள்ள தகவல்களை திருட முயற்சிசெய்துஇருக்கிறார்கள் , அதனால் த்ரிஷாவின் போனில் இருந்த தகவல்கள் எல்லாம் அழிந்துவிட்டது என்று திரிஷா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துஇருந்தார் .

இப்போது சினிமாவில் நடிக்கும் நாயகிகள் ஜாக்கிரதையாக இருப்பது மிகவும் சவாலாகிவிட்டது .

இதைத்தொடர்ந்து நடிகை ஹன்சிகாவும் தமக்கும் இது போன்று நடந்திருப்பதாக ஹன்சிகா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஹன்சிகா தன்னுடைய நண்பர்களுக்கு , அவரவருடைய எண்ணை தமக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார்.

Leave a Reply