Friday, April 12
Shadow

அட்லீயால் விழி பிதுங்கி நிற்கும் விஜய் மற்றும் தயாரிப்பாளர்

தெறி வெற்றிக்கு பின் விஜய் மற்றும் அட்லி இணைந்து இருக்கும் படம் விஜய் 61 இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக நித்யாமேனன் காஜல் அகர்வால் சமந்தா எஸ் ஜே சூர்யா சத்யாராஜ் சத்யன் மற்றும் அலற நடிக்கிறார்கள் இந்த படத்தின் படபிடிப்பு தற்போது ஐரோப்பியா நாடுகளில் படபிடிப்பு படு வேகமாக நடந்து கொண்டு இருக்கிறது. இது நாம் அறிந்த விஷயம். தற்போது இந்த படத்தின் பட்ஜெட் சொன்னதை விட பலமடங்கு எகிறியுள்ளதாம்.

அட்லி படம் ஆரம்பிக்கும் போது இந்த படத்தின் பட்ஜெட் ஒரு குறிப்பிட்ட கோடியை சொல்லி படபிடிப்பு ஆரம்பமானது ஆனால் தற்போது இந்த படத்தின் பட்ஜெட் சொன்னதை விட பல மடங்கு அதிகமாகியுள்ளது அதாவது இந்த படத்தின் முக்காவாசி படம் முடிவதுக்குள் இந்த படத்தின் பட்ஜெட் செலவு மூணு லகர கோடி தாண்டி விட்டதாம். இதனால் தயாரிப்பு சைடு என்ன செய்வது என்று தெரியாமல் தினருகிராராம். விஜய் சைடு மௌனம் விஜய் படத்தில் இதுவரை இல்லாத பட்ஜெட் என்பதால் கையை கடிக்குமோ என்பது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் சங்கமித்திரா படத்தின் தயாரிப்பு பணத்தையும் இந்த படத்துக்கு செலவு செய்ததால் அந்த படத்தின் படபிடிப்பு இழுபரியாம்

Leave a Reply