Sunday, April 21
Shadow

விஜய் 61யில் ஜோதிகா விலகல்

தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.

இதனால் ஜோதிகாவின் மாமனார் சிவக்குமார், அவர்மீது கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. முதலில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என கூறிவிட்டு தற்போது விஜய்க்கு ஜோடியாக நடிப்பது அவருக்கு பிடிக்கவில்லையாம்.

இதனால் இந்த படத்தில் இருந்து விலகுவார் என்று கோடம்பாக்கத்தின் வட்டாரம் கிசுகிசுக்க படுகிறது அது மட்டும் இல்லாமல் சூர்யா ஜோதிகா நெருங்கிய நட்பும் நேற்று ட்விட்டரில் விலகுவதாக பதிவு போட்டு இருந்தாங்க இதை எல்லாம் வச்சி பார்க்கும்போது ஜோதிகா நடிக்க வாய்ப்பு இல்லை என்று தான் சொல்லபடுகிறது

Leave a Reply