Thursday, October 29
Shadow

விஜய் 63 படத்தின் இயக்குனர் உறுதியாகிவிட்டது.ஜோடி யார் தெரியுமா

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் நடிக்கிறார் என்பது நாம் அறிந்த விஷயம் இந்த படத்தின் முக்கால் வாசி பகுதி படபிடிப்பு நடந்து முடிவடைந்தது விட்டது இந்த வரும் தீபாவளிக்கு ரிலீஸ் என்பதும் உறுதியாகிவிட்டது இந்த நிலையில் தளபதி அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்ப்ச்து ஒரு மிக பெரிய கேள்விக்குறியாக இருந்தது ஒரு நீண்ட பட்டியல் வெளியானது ஆனால் அடுத்த படத்தின் இயக்குனர் தற்போது உறுதியாகிவிட்டது.


தளபதியை வைத்து இரண்டு மாபெரும் வெற்றியை தந்த இயக்குனர் அட்லீ தான் விஜய் 63 படத்தின் படத்தை இயக்க போகிறார் இந்த படத்தை AGS . என்டேர்டைமேன்ட் தான் தயாரிக்க போகிறார்கள் என்பது உருதியாவிட்டது இந்த படத்தில் விஜயுடன் ஜோடி சேர ஆசைப்படும் நாயகி யார் தெரியுமா ரகுல் ப்ரீத்த சிங் அவரே மனம் திறந்து கேட்டுள்ளார். இயக்குனர் அட்லீயிடம் எனக்கு விஜய்யுடன் ஜோடி சேர ஆசை வாய்ப்புதாங்க என்று ஆனால் நாயகி இன்னும் உறுதி செய்யப்படவில்லை நாயகி மற்றும் மற்ற கலைஞர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்க படுகிறது