Thursday, October 29
Shadow

Tag: #vijay #atlee #heros #vijay63

விஜய் 63 படத்தின் இயக்குனர் உறுதியாகிவிட்டது.ஜோடி யார் தெரியுமா

விஜய் 63 படத்தின் இயக்குனர் உறுதியாகிவிட்டது.ஜோடி யார் தெரியுமா

Latest News, Top Highlights
தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் நடிக்கிறார் என்பது நாம் அறிந்த விஷயம் இந்த படத்தின் முக்கால் வாசி பகுதி படபிடிப்பு நடந்து முடிவடைந்தது விட்டது இந்த வரும் தீபாவளிக்கு ரிலீஸ் என்பதும் உறுதியாகிவிட்டது இந்த நிலையில் தளபதி அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்ப்ச்து ஒரு மிக பெரிய கேள்விக்குறியாக இருந்தது ஒரு நீண்ட பட்டியல் வெளியானது ஆனால் அடுத்த படத்தின் இயக்குனர் தற்போது உறுதியாகிவிட்டது. தளபதியை வைத்து இரண்டு மாபெரும் வெற்றியை தந்த இயக்குனர் அட்லீ தான் விஜய் 63 படத்தின் படத்தை இயக்க போகிறார் இந்த படத்தை AGS . என்டேர்டைமேன்ட் தான் தயாரிக்க போகிறார்கள் என்பது உருதியாவிட்டது இந்த படத்தில் விஜயுடன் ஜோடி சேர ஆசைப்படும் நாயகி யார் தெரியுமா ரகுல் ப்ரீத்த சிங் அவரே மனம் திறந்து கேட்டுள்ளார். இயக்குனர் அட்லீயிடம் எனக்கு விஜய்யுடன் ஜோடி சேர ஆசை வாய்ப்புதாங்க என்று...
அட்லீ மீது கோவத்தில் உள்ள தளபதி ஏன் ?

அட்லீ மீது கோவத்தில் உள்ள தளபதி ஏன் ?

Latest News, Top Highlights
ராஜா ராணி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அட்லீ. அந்த படத்தை அடுத்து விஜய்யை வைத்து தெறி படத்தை எடுத்தார். தெறி ஹிட்டான பிறகு மீண்டும் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்து மெர்சல் படத்தை இயக்கினார் அட்லீ. படம் எடுத்தால் தல, தளபதியை வைத்து தான் என்று அடம்பிடித்தார் அட்லீ என்று கோலிவுட்டில் பேச்சாக கிடந்தது. மெர்சலை அடுத்து புதிய படம் எடுக்க தயாராகி வருகிறாராம் அட்லீ. 3 ஹீரோக்களை வைத்து படம் எடுக்கப் போகிறார் அட்லீ என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு ஹீரோவை வைத்து மெர்சல் படம் எடுத்தபோதே அட்லீ பட்ஜெட்டை எகிற வைத்துவிட்டார். அட்லீயால் தயாரிப்பாளரின் பாடு பாவம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் 3 ஹீரோக்கள் படமாம். தல, தளபதி நிச்சயம் இந்த படத்தில் சேர்ந்து நடிக்க மாட்டார்கள். ஒரு வேளை சென்டிமென்ட்டுக்காக விஜய்யை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்வாரோ அட்லீ என்ற கேள்வி எழுந்துள்ளது மெர்சல் படத்தில் தளபதி ச...