Sunday, April 19
Shadow

சூப்பர்ஸ்டார் ரஜினி சாதனையை முறியடித்த விஜய்

தெறி படத்தை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் பைரவா. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்றுடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் படப்பிடிப்பு நடந்துவந்த பொழுதே இப்படத்தின் வியாபாரமும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இப்படத்தின் கேரள உரிமம் மட்டுமே ரூ. 7.30 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாம். இதன்மூலம் கபாலியை விட அதிக தொகைக்கு விற்பனையாகி கேரளாவில் அதிக தொகைக்கு விற்பனையான தமிழ் படம் எனும் சாதனையை பைரவா நிகழ்த்தியுள்ளது. அது மட்டும் இல்லாமல் வெளிநாடுகளின் உரிமையும் மிக அதிக விலை கொடுத்து வாங்கி இருகிறார்கள் என்று கிசுகிசுக்க படுகிறது

Leave a Reply