
சமீபத்தில் திரைக்கு வெளிவந்து வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் படம் அருவி இந்த படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது அதோடு குருஞ்சி பூ பூப்பவது போல நீண்ட நாள் இல்லை இது வரை வந்த படங்களிலே மிக சிறந்த படம் என்றும் சொல்லலாம். இந்த படத்தில் கதைக்கு தேவைக்கு ஒரு சில காட்சிகள் வருகிறது அதில் விஜய் சமந்த காட்சியும் இடம் பெரும் இதனால் விஜய் ரசிகர்கள் கடும் கோவத்தில் உள்ளனர்

ஆம் அருவி படத்தில் விஜய்யை கிண்டல் செய்யும் விதமாக ஒரு சில வசனங்கள் வரும், அதில் ‘விஜய் நடித்ததில் நல்ல படம், எப்படி கண்டுப்பிடிப்பது?’ என கூறியிருப்பார்கள்.
இதை விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்த்தனர், இதற்கு அருவி தயாரிப்பாளர் பிரபு தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார், இதோ….

