சமீப காலமாக விஜய் ரசிகர்கள் பல பொது நல தொண்டுகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுவருகிறார்கள் எளிய மக்களுக்கு அத்தியாசபொருள்கள் மற்று பண உதவிகள் என்று பல மாவட்டங்களில் செய்து வருகின்றனர், இதை உண்மையில் பாராட்டியே ஆகவேண்டும் அந்த வகையில் விஜய் ரசிகர்கள் மக்களுக்கு எந்த வகையுளும் தொந்தரவு இல்லாமல் அவர்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல மலையாள டிவி சேனல் ஒன்றில் தளபதி விஜயையும் அவரது ரசிகர்களையும் பற்றி மோசமாக விமர்சனம் செய்துள்ளனர்.
இதனால் ரசிகர்கள் அனைவரும் இந்த தொலைக்காட்சி சேனலுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் கேரளாவில் பரபரப்பு நிலவி வருகிறது.