Tuesday, October 27
Shadow

விஜய் ஆசைப்பட்ட விஷயம்! நிறைவேறுமா?

மெர்சல் படம் வசூல் சாதனை படைத்து வருவதால் விஜய் தற்போது மகிழ்ச்சியில் உள்ளார். வெற்றியை கொண்டாட சமீபத்தில் படக்குழுவினருக்கு பார்ட்டி கொடுத்தார். அடுத்து அவர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் 62’ல் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் நடிக்க வருவதற்கு முன் விஜய் ஆசைப்பட்ட விஷயம் பற்றி ஒளிப்பதிவாளர் இயக்குனர் விஜய் மில்டன் ஒரு பேட்டியில்கூறியுள்ளார்.

இயக்குனராகவேண்டும் என்பது தான் தளபதி விஜய்யின் ஆசையாக இருந்ததாம். இந்த தகவலை விஜய் நடித்த பிரியமுடன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தபோது விஜய்மில்டனிடம் தெரிவித்துள்ளார் .

Leave a Reply