Thursday, September 17
Shadow

Google-ஐ மெர்சலாக்கிய விஐய்!! எப்படி??

நடிகர் விஐய் நடிப்பில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் மெர்சல் படத்தின் பாடல் வெளியீடு வருகிற ஆகஸ்ட் 20 வெளியீட திட்டம் போட்டுள்ளார்

இந்நிலையில் சமீபத்தில் வெளியான மெர்சல் பட சிங்கிள் ட்ராக் வெளியாகி மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளான் ஆளப்போறான் தமிழன் பாடல்

இந்த பாடலை பலரும் பார்த்து அதை மிகப்பெரிய ட்ரெண்ட் டாக்கி வந்தனர் இந்த நிலையில் டிவிட்டர் மற்றும் குகூள் இந்தியா நிறுவனம் மெர்சல் தான் டாப் என அறிவித்து உள்ளது

Leave a Reply