
விஜய் சேதுபதி பாபி சிம்ஹா இருவரும் ஆரம்பம் முதலே நட்புடன் இருந்து வருகின்றனர் படத்தில் அவர்கள் இணைவதற்கு முன்பே பல குறும்படங்களில் நடித்து உள்ளனர்
இவர்கள் இருவர் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் அதுவும் இருவரும் ஒரே படத்தில் நடித்தால் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
இருவர் படமும் வித்தியாசத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் அதோடு இந்த படத்தை இயக்குபவர் ரேனி குண்டா படத்தை இயக்கிய பன்னீர்செல்வம் தான் ஆகா அப்போ அமோகம் அமோகம் பிரமாதம் பிரமாதம்
