
என்ன காரணம் விஜயும் நயன்தாராவும் போனால் என்னவா இருக்கும் ஒன்னும் இருக்காது அதுவும் ஒன்றாக இல்லை தனி தனியாக விஜய் அமெரிக்கா நயன்தாரா லண்டன் (அப்போ என்ன இதுக்கு தலைப்பு இப்படி வச்ச என கேள்வி எழுப்பும் உங்களுக்கு என்னிடம் பதில் இல்லை )
விஜய் செல்வது அட்லீ படத்திற்கு நம்ம நயன்தாரா செல்வது சக்ரி டோலெட்டி இயக்கத்தில் ‘கொலையுதிர் காலம்’ எனும் ஆக்சன் படத்திலும் இவர் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் லண்டனில் தொடங்கி முழுக்க முழுக்க அங்கேயே படமாக உள்ளதாம். இதற்காக நயன்தாரா ஜனவரி மாதம் முழுவதும் லண்டனில் இருப்பார் என கூறப்படுகிறது.
இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் பெயரிடாத படம், டோரா, அறம், இமைக்கா நொடிகள், என பல படங்களில் நடித்து வருகிறார்.
