Sunday, December 8
Shadow

பார்பவர்களை பதறவைக்கும் விஐய் சேதுபதியின் புதிய கெட்டப் புகைப்படம் உள்ளே???

நடிகர் விஐய்சேதுபதி எப்போதும் சொல்வது கதைக்கு எது தேவையோ அதை சரியாக செய்வது அப்படித்தான் இதுவரை நடக்கிறது படமும் சிறப்பான முறையில் இருக்கும்

நான் பெரிதாக வித்தியாசம் காட்ட மாட்டேன் என்பார் ஆனால் அவர் காமிக்கும் அனைத்தும் வித்தியாசமே அந்த வகையில் சூப்பர் டீலக்ஸ் என பெயர் கொண்ட ஒருபடத்தில் நடித்து வருகிறார் அதில் சில்பா கேரக்டரில் ஒரு கதாபாத்திரம் இருக்கு அந்த வேடத்தின் புகைப்படம் சமுகவலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கி வருகிறது
இதோ உங்களுக்காக…,

Leave a Reply