Sunday, December 7
Shadow

Tag: #vijay sethupathi #mathavan #pushkar gayathiri

பார்பவர்களை பதறவைக்கும் விஐய் சேதுபதியின் புதிய கெட்டப் புகைப்படம் உள்ளே???

பார்பவர்களை பதறவைக்கும் விஐய் சேதுபதியின் புதிய கெட்டப் புகைப்படம் உள்ளே???

Latest News
நடிகர் விஐய்சேதுபதி எப்போதும் சொல்வது கதைக்கு எது தேவையோ அதை சரியாக செய்வது அப்படித்தான் இதுவரை நடக்கிறது படமும் சிறப்பான முறையில் இருக்கும் நான் பெரிதாக வித்தியாசம் காட்ட மாட்டேன் என்பார் ஆனால் அவர் காமிக்கும் அனைத்தும் வித்தியாசமே அந்த வகையில் சூப்பர் டீலக்ஸ் என பெயர் கொண்ட ஒருபடத்தில் நடித்து வருகிறார் அதில் சில்பா கேரக்டரில் ஒரு கதாபாத்திரம் இருக்கு அந்த வேடத்தின் புகைப்படம் சமுகவலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கி வருகிறது இதோ உங்களுக்காக...,...
மாதவன் விஜய் சேதுபதி படத்தில் விஜய் சேதுபதிக்கு நாயகி இல்லை

மாதவன் விஜய் சேதுபதி படத்தில் விஜய் சேதுபதிக்கு நாயகி இல்லை

Latest News
மாதவன்-விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘விக்ரம் வேதா’ படத்தில், வரலட்சுமி சரத்குமார், ஷரதா ஸ்ரீநாத் ஆகிய 2 கதாநாயகிகள் பங்கேற்கிறார்கள். மாதவனுக்கு ஜோடியாக ஷரதா ஸ்ரீநாத் நடிக்க இருக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடி இல்லை. வரலட்சுமி, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புஷ்கர்-காயத்ரி டைரக்டு செய்கிறார்கள். இவர்கள் ஓரம்போ ஆர்யா மற்றும் பூஜா நடித்த படத்தை இயக்கியவர்கள் பலர் கதை சொல்லி யாருக்கும் பிடிக்காமல் இந்த கணவன் மனைவி இயக்குனர்களுக்கு ஓகே சொன்னார் மாதவன் விஜய் சேதுபதிக்கு ஜோடி இல்லை...