Saturday, February 8
Shadow

விஜய் மகனின் 10ம் வகுப்பு மதிப்பெண் எவ்வளவு தெரியுமா விவரம் உள்ளே.!

இன்றைய நடிகர்களில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது விஜய் என்று சொன்னால் அது மிகையாகது காரணம் விஜயின் நகைசுவை தான் அது மட்டும் இல்லாமல் இவரின் நடனம் வசன உச்சரிப்பு இது தான் விஜய் குழந்தைகளை வசிகரித்த ரகசியம் இதுநாள் அவருக்கு குட்டீஸ் பேன்ஸ் அதிகம் என்று தான் சொல்லணும் அதே விஜய்யிடம் மிகவும் பிடித்த விஷயம் தான் தான் நடிகர் என் பிள்ளைகள் இல்லை என் பிள்ளைகளால் ரசிககளுக்கும் ரசிகர்களால் தன் குழந்தைகளுக்கும் தொந்தரவு வர கூடாது என்பதில் மிகவும் ரகசியமாக வைத்து இருப்பார்.

தன் பிள்ளைகள் பிறந்தநாளை கூட ரசிகர்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்கிறார் அது மட்டும் இல்லை தன் பிள்ளைகள் எங்கு போகிறது என்ன படிக்கிறது என்ன என்ன சாதைனைகள் செய்கிறார்கள் என்று தம்பட்டம் அடிபதில்லை என்று தான் சொல்லணும். தற்போது விஜய் மகன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி அதில் மிக சிறந்த மார்க் வாங்கியுள்ளார்.இதை கூட வெளியில் தெரியாமல் பாதுகாத்து வருகிறார் ஆனால் நமக்கு கிடைத்த தகவல் விஜய் மகன் சஞ்சய் மதிப்பெண் விவரங்கள் தமிழ்-97, ஆங்கிலம்-98, கணிதம்-100, அறிவியல்-100 மற்றும் சமூக அறிவியல்-99 என மொத்தம் 494 மதிப்பெண்கள் எடுத்து சும்மா அசத்திட்டாருங்க. இவருக்கு நம்ம இணையதளம் வாழ்த்துகிறது.

Leave a Reply