Sunday, March 16
Shadow

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சிக்கல் , நிறுத்தப்படுமா நிகழ்ச்சி? – காரணம் என்ன?

பிக் பாஸ் உலகில் எல்லா நாடுகளின் தொலைக்காட்சிகளிலும் மிக பெரியஅளவில் பிரபலம் அதோடு பெரிய வெற்றியும் கொடுத்துள்ளது ஏன் ஹிந்தியிலும் மிக பெரிய வெற்றி நிகழ்ச்சி ஆனால் இந்த நிகழ்ச்சி தமிழில் எப்போது ஆரம்பித்தார்களோ அப்போது முதல் பிரச்சனை தான் காரணம் மற்றவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர் ஆனால் விஜய் டிவி அவர்களின் தொலைக்காட்சி டி.ஆர்.பி.க்குதான் முக்கியத்துவம் கொடுத்தனர் அது மட்டும் இல்லாமல் இது நம் கலாச்சாரமமும் இல்லை அடுத்தவர்கள் படுக்கையறையை எட்டிப்பார்ப்பதும் குளியல் அறையில் பார்ப்பதும் இதை ஒரு நிகழ்ச்சியாக செய்தால் நம் கலாச்சாரம் என்ன ஆகும் இதனால் பல கொத்தித்து எழுந்துள்ளனர் அது மட்டும் இல்லாமல் பெண்களை மிகவும் இழிவாக பேசிவருகின்றனர்.

குறிப்பாக பெண்கள் மிகவும் தரக்குறைவாக நடந்து கொள்ளும் அளவுக்கு இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது காயத்ரி ரகுராம் மற்றும் ஓவியா ஜூலி ஆர்த்தி இவர்களின் பேச்சு மிகவும் மோசமாக அமைந்துள்ளது முப்பது காமெரா இருக்கு என்று தெரிந்தும் ஒரு பெண் என்னை கட்டி பிடிக்கவில்லை என்று சொல்லுகிறாள் ஒருவள் நாம் இருவரும் ஒன்று ட்செரலாமா டேட் பண்ணலாமா என்று கேப்பதும் கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாமல் இருப்பது நல்லது இல்லை அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்க்சியில் இவர்கள் இருக்கும் நூறு நாள் தன் குடும்பாத்தாருடன் தொடர்பு இருக்க கூடாது ஆனால் ஒரு நகைசுவை நடிகரின் மனைவி சமுக வலைதளங்களில் ஒரு பதிவு தன் கணவருடன் தினமும் தொலைபேசியில் பேசி கொண்டு தான் இருப்பதாக பதிவு செய்துள்ளார் முத்தத்தில் இந்த நிகழ்வு முற்றிலும் ஏமாற்று வேலை தான் விஜய் டிவியின் சரிந்த புகழை தொக்கி நிறுத்த தான் இந்த நிகழ்ச்சி என்பது அப்பட்டமாக தெரிகிறது மேலும் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து பல எதிர்ப்பு குரல்கள் வந்துள்ளது.

தற்போது சில ஹிந்து அமைப்புகள் அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு முன் BiggBoss நிகழ்ச்சியை நிறுத்த கூறி போராட்டம் செய்து வருகிறார்களாம். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. இதனால் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடக்குமா என்பது ஒரு கேள்வி குறியாக இருக்கிறது

Leave a Reply